Thank youNice epi
Thank youNice epi
ஆமாம் ஆமாம்! நன்றிஎப்படியோ யுக்தாவோட குழப்பம் தீர்ந்ததே, அதுவரை மகிழ்ச்சி
Thank you sagiNice ud sis
Nirmala vandhachu
ரொம்ப நன்றிஅருமை
Thanksசூப்பர் சூப்பர் ❤❤❤❤❤🩵🩵🩵🩵🩵🩷🩷🩷🩷🩷🩷🩷
Sariya sonninga sagi..nan idhaye nandhan kitta sollidrenசம்யூவோட குழப்பத்தை தீத்து வச்சிட்டான். இனி எதா இருந்தாலும் பர்மிஷன்+ இன்பர்மேஷன் எடுத்துரு யது. இப்படியே கண்டினியூ பண்ணுனா சோறு கிடைக்கும்.இல்லைன்னா தகினத்தோம் தான் உனக்கு. நட்பை பவிக்கு குடுத்தே கரக்கிட்டு. லவ் யாருன்னு சொல்லாம போறியேடா நந்து.
Sollittaapla irukku sagiye..
நந்தன் அவன் மனசை தெளிவா சொல்லி சம்யுவோட குழப்பம், கவலை எல்லாம் தீர்த்து வச்சுட்டான்....
அடுத்த எபி ல நல்ல சேதி சொல்லுவாளோ சம்யு...
Nandri sagiSuper