Thank you sisNice
Thank you sisNice
Thank you sisGood episode, Sumi ma. “Ellarum orutharai oruthar adichchikiddangale”. Ennamma nadakkappoguthu?
Thank you sisமதன் அடி வாங்கியும் அடங்காம வஞ்சம் வச்சுக்கிட்டு இருக்கான்.... வாங்குனது பத்தல போல.....
திடீர் கல்யாணமா மது ப்ரகதீஷோடது.... ஏன்...
பாவம் விமல் கல் நெஞ்சுக்காரங்க புருஷனும் பொண்டாட்டியும் எப்படி கதறுனாலும் உண்மையை சொல்ல மாட்டேங்குறாங்க.... அவனோட ரேக்ளாவை வேற பிரிச்சு வுட்டுட்டாங்க...
அம்மா அசால்ட்டா பெரிய குண்டைத் தூக்கிப் போட்டுட்டு போயிட்டாங்க என்ன பண்ணப் போறா மது...
Thank you sisNice... Madhu epadiyum anda mudivu than edupa
Thank you sis