அவளே இப்போ தான் மலையிறங்கி பேசணும் ன்னு வர்றா.... இப்போ பார்த்து வேலை இருக்குன்றானே....
இதுல அடி விழுந்துடுமோன்னு சேப்டியான இடமா பார்க்குறான் பேசுறதுக்கு...
விமல் ஒன்னும் சொல்றதுக்கு இல்லை....
அவளுக்கு புரியப்போறதும் இல்லை காது குடுத்து நீ சொல்றதை கேட்கப் போறதும் இல்லை.... இந்த பெட்ரோ மேக்ஸ் லைட்டே தான் வேணுமா உனக்கு....