Thank you sisWell done, Pragatheesh, half your problem (or is it full?) is your mother and sister. . Women like these two are other women’s enemies, you don’t need outsiders.
Thank you sisNice
Thank you sisமது இவ்ளோ பிடிவாதமா இருக்கா... ப்ரகதீஷ் அம்மா அக்கா தவிர வேற எதுவும் பிரச்சனையா....
பத்மா விடாதீங்க எப்படியாவது அவகிட்ட உண்மையை வாங்கிடுங்க...
ப்ரகதீஷ் ஏற்கனவே அவளை எப்படி சமாதானப் படுத்துறதுன்னு வழி தெரியாம முழிச்சிட்டு இருக்கான் இந்த அம்மா வேற....
இவனோட அம்மா ரெண்டாவது கல்யாணம் ன்னு பத்மாவை ரொம்ப பேசியிருப்பாங்க போல....
Thank you sisIdhula mattum rendu perkum enna oru othumai... Oru kalyanam thanam
Thank you sisஇரண்டு பேரும் வேற கல்யாணம் பத்தி பேசுனாலே பதறுறாங்க ...... ப்ரகதீஷ்க்கு தெரியாமலும் விஷயம் இருக்கு போல.... மது வாய் திறந்தா தான் உண்டு....
Thank you sisஅருமையான பதிவு
Thank you sisEruvar karuththum thirumanam kuriththu ore maathiri thaan irukku pinbu avarkalukul yean intha pirivu