Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேவார சந்தங்கள் - 9

Advertisement

இப்போ எதுக்கு இவன் மாமனார் மச்சானுக்கு பதவி வாங்கித் தர நினைக்கிறான்.... 🤔🤔🤔 ராணிக்கு மட்டும் இது தெரிஞ்சுது அவ்வளவு தான் ராஜாவை ரவுண்டு கட்டி அடிப்பா.....🤣🤣🤣🤣🤣🤣

சிவரஞ்சனி குடும்பம் ஒன்னும் சொல்றதுக்கு இல்லை..... 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

எப்படி இவளோட எங்க ஹீரோ காலம் தள்ளப் போறாரோ தெரியல தனியா ஹனிமூன் போகச் சொல்றாளே..... 🤧🤧🤧
 
Top