நீ தானே நாள்தோறும் நான் பாட காரணம்.....
பாட்டு அருமை... Videoம் அருமை....
எவ்ளோ அக்கறையா அனுப்பி வச்சிருக்கா...
அம்மா க்கு நெப்போலியன புரியலையா? இல்ல அவங்களுக்கு தப்பாவே தோணலையா?
"மீண்டும் மீண்டுமா" ன்ற மாதிரி மறுபடியும் video காட்டி சமாதானப்படுத்திட்டான்....