Granite factory மட்டும் தான் targetஆ? பண உதவியும் செய்ய கூடாதுன்னு சொல்றாளே... இவங்க என்ன பணக்கஷ்டத்துலயா இருக்காங்க..
அம்மா மகனுக்கு மட்டும் தான் terror போல. அப்பா தேவ் பார்வையவே புரிந்து செயல்படறார்.
தேவ் அக்கா க்கு ஒரு boundary போட்ருடா.. இல்லன்னா அவளும் சேர்ந்து கூட கொஞ்சம் கலவரம் பன்னுவா...
ஏம்மா சிவரஞ்சனி அவன அவ்ளோ வெறுப்பேத்திட்டு உன் love(?) (Love தானா) பத்தி சொல்ற. ஜெய்தேவனுக்கு கோபம் வேற வருதாம்.