Appo aattam aarambamaa......
Nice update dear
Nice update dear
அவங்க பர்ஸ்ட் மீட்டிங் அவன் குடிபோதையில் இருக்கும் போது தான் நடந்திருக்கு அப்போ தான் போதையில் அவன் காதலை பத்தி உளறி வச்சிருக்கான்
இரண்டு பேரும் பேசி பழகலனாலும் உறவு என்கிற முறையில் ஓரளவுக்கு அவங்க கேரக்டர் பத்தி தெரிஞ்சு தான் இருக்கும் அவ இவனோட ரசிகை என்று சொன்னானே ஓரளவுக்கு பழக்கம் இருக்க தான் செய்யுது இவங்க முந்தைய சந்திப்பு பத்தி எதுவும் ஃபிளாஷ் பேக் வரும் என்று நினைக்கிறேன்