Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேவார சந்தங்கள் - 2

Advertisement

😍😍😍

வாழ்க்கை கொடுக்க வேணாம்னு சொல்லு அது ஓகே... ஆனா வாழைக்காயும் கொடுக்க வேண்டாம்னு சொல்றது எந்த விதத்துல நியாயம்....😏😏 வாழைக்காய் வச்சு என்னவெல்லாம் செய்யலாம்னு தெரியுமா? பஜ்ஜி, சிப்ஸ் செய்யலாம், பொரியல், பொடிமாஸ் பண்ணலாம்....😏😏
FB_IMG_1713111657418.jpg
 
Last edited:
அருமையான பதிவு♥️♥️♥️♥️
சிவரஞ்சினி....அப்பா சொக்கன சமாளிக்கிறது போதாதென்று மாமியார் சொக்கன வேறு சமாளிக்கனுமா ...!!!??? 😥😥😰😰
 
Last edited:
🧐🧐🧐 ஒரு மாத லவ்வர் கூட ஒழுங்கா ஓடி போய் கல்யாணம் பண்ண முடியல 🤣🤣🤣 அப்பா அண்ணன் இரண்டு பேரையும் எதிர்த்து பேச முடியல 🤣🤣🤣🤣🤣 அதை எல்லாம் மறைக்க எங்க ஹீரோ கிட்ட சீன் போடுறியா 😁😁😁😁😁😁😁😁😁

எங்க ஹீரோ அவன் லவ் பெயிலியர் ஆனதை வெளிப்படையா சொல்லிட்டான் 🙂🙂🙂🙂 அதே மாதிரி நீயும் ஒரு மாச லவ்வர் கூட ஓடி போக இருந்து பெயிலியர் ஆன கதைய சொல்ல வேண்டிய தான 😡😡😡😡😡

மறுபடியும் ஒட்ட வைக்க எதுக்குடி அவன் கைய உடைக்கணும் லூசு டாக்டரு 🤩🤩😉😉😝😆

இந்த நெப்போலியன் கொஞ்சம் அண்ணனாவும் இருந்து யோசிக்கலாம் 😨😨😨🤦‍♀️ இவங்க அரசியல் லாபத்துக்காக எவ்வளவு மோசமானவனா இருந்தாலும் கல்யாணம் செஞ்சு வைக்க தயாராக இருகாகாங்க 🥶🥶🥶🥶🥶🥶🥶🥶


ஜெய் வேண்டாம் என்று சொன்னால் நாளைக்கே இன்னொருத்தனை கொண்டு வந்து நிறுத்த தயாரா இருக்காரு அப்பா 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️ அவர் கிட்ட இருந்து தப்பிக்க கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லியாச்சு 🤩🤩😉😃😄 இதுக்கு இவ்வளவு வாய் பேச்சு வேற 🤭🤭🤭🤭🤭🤭🤭😢😢
 
Last edited:
நெப்போலியனுக்கு ஒரு situation
பாட்டு ,ஏன்னா அவன் திருபரங்குறம் முருகன் முன்னாடியே நின்னு சிவரஞ்சனி ராகத்தில்
"என்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இறங்கவில்லை முருகா"
அப்படினு பாடினாலும்,அவன் தங்கையின் சம்மதத்தை அவனால வாங்க முடியாது.
 
Last edited:
Top