Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேவார சந்தங்கள் - 17

Advertisement

😍😍😍

காதல் தேவன் பேசின பேச்சுக்கே அவன் மண்டையை பொளந்து இருக்கணும்... 😏😏 இப்ப மாவீரனுக்கு செஞ்ச உதவியும் தெரிய வந்துருச்சு... தேவனோட...🤭🤭😜😜

images (8).jpeg
 
Last edited:
எல்லாம் போச்சு 🙆🙆🙆🙆🙆🙆🙆
சிவரஞ்சனி சிவ தாண்டவம் ஆட போறா 😒😒😒.
அடேய் தேவன் உனக்கு கட்டம் சரியல்லடா மகனே உங்க அம்மாவே ஆப்பு வச்சிட்டாங்க.. நீயும் உன் பங்குக்கு உன்னோட வாயாலேயே சூனியம் வச்சிகிட்ட 🤦🤦🤦🤦🤦🤦🤦...இனி என்ன ஆக போகுதோ 😑😑😑😑34e3663e2f272d70853d869919e6f4f5.jpg
 
Last edited:
மாட்டிக்கினாரு ஒருத்தரு🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ அவரை காப்பாத்தனும் ஆத்தரு🙋‍♀️ 🙋‍♀️🙋‍♀️

மாட்டி விட்டதே அவங்க தான் 🤩 🥰 🤩 🤩 😉 😃 😄

இன்னைக்கு என்று பார்த்து தேவனும் மோசமா பேசி அவளை நோகடிச்சிட்டான் 🥺🥺🥺🥺🥺🥺🥺

தேவா நிலைமை 😥😥😥😥😥😥😥😥😥

ரஞ்சனி நிலைமை 👿👿👿👿👿👿
 
Last edited:
அருமை தேவி மா.
போன எபிக்கு கமெண்ட் போட்டு முடிக்கலை, அதுக்குள்ள இந்த எபியில் வில்லன் வந்தாச்சு......
சிவரஞ்சனி இனிமேல் ருத்ர தாண்டவம் தான் ஆட போகிறாள்,
தேவன்........... எப்போவும் வார்த்தைகளை கவனமா கையாள கத்து வச்சு இருப்பிங்களே??
இப்ப உங்க பங்குக்கு நீங்களும் கபடி விளையாடியாச்சு.........
இந்த ரணகள
சூழ்நிலையில் ரஞ்சனி கர்ப்பமாக இருந்தால் என்ன ஆவது??
சும்மா ஒரு பிட்ட போட்டு வைப்போம். அதுக்கு எல்லாம் தேவி அசர மாட்டாங்க.
 
Top