Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேவார சந்தங்கள் - 14

Advertisement

😍😍😍

அடேய் மாவீரா, பணத்துக்கு கொடுக்குற மரியாதையை பந்தத்துக்கு நீ கொடுக்கலையே... இப்ப என்ன ஆச்சு, உங்க சொத்தும், சொந்தமும் வேண்டாம்னு ஒரேடியா உங்களுக்கு விடுதலை பத்திரம் எழுதி கொடுத்துட்டா... நீங்க செஞ்சு வச்ச வேலைக்கு, இது உங்களுக்கு தேவையான தண்டனை தான்...😎😎😎

அப்ப இவங்களுக்கு இந்த பாட்டு போட முடியாதா? 🥺🥺🥺

இந்த மாவீரன் எல்லாம் ஒரு அண்ணனா அக்கா?
எனக்கு மனசெல்லாம் பாரமா போச்சு.. இப்படியும் ஒரு அண்ணன் என்று... 🥺🥺
பாவம் தான் ரஞ்சினி 😔😔😔
 
அருமை தேவி மா.
இந்த ட்விஸ்ட் நிச்சயமா எதிர்பார்க்கவில்லை.
ஆனாலும் மாவீரன் அடங்க மாட்டான்.
 
நல்லவேளை ரஞ்சுக்கு அருமையான மாமியார் வீடு, மொத்தமா இதுங்க சங்காத்தமே வேண்டாம்னு வெட்டி விட்டுட்டா இனியாவது புத்தி வருமா?
 
Top