ஹிரித்திக் கொஞ்சமே கொஞ்சம் நல்லவன் தான் ஜோஸ்லின் இவளோட குடும்பம் எங்க இருக்காங்க விக்ரம் உடம்பு சரியில்லாதவளை பார்க்க நல்லா போதையில் வந்திருக்கான் எருமை
எங்க ஹீரோ மாமனாரை ரொம்ப மதிக்கிறவன்மா அவருக்கு தெரியாமல் மட்டும் தான் செய்வோம்
யுவா மாமனாரை இரண்டு மணி நேரம் கூட்டிட்டு போய் அப்படி என்ன மந்திரம் போட்டான் மக கிட்ட ஐந்து நிமிஷம் பேசிட்டாரா அதுக்கே வானத்துல பறக்க ஆரம்பிச்சுட்டா