Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஜானு முருகனின் காதல் தேன்மழை - 13 ❤️

Advertisement

🤩🤩 ஏம்மா ஜோஸ் உனக்கு மேல் கடுப்பா இருந்தேன் எனக்கே ஹிரித்திக்கை பிடிக்க ஆரம்பிச்சிட்டு 😉😉😉😉😉😉😉😉 உனக்கு என்னமா நீயும் ஓகே சொல்லேன் 🤗🤗🤗🤗🤗

அடேய் விஸ்கி மண்டையா உன்னை யாருடா இப்போ போன் போட்டு அவனை போட்டோ அனுப்பினதை போட்டு கொடுக்க சொன்னது 😈👿👿👿👿😈😈👿👿👿

அவளுக்கு கொஞ்சம் பிடிக்க ஆரம்பித்தது 🤩 🥰 🤩 அதுல பெட்ரோல் ஊத்தி கொளுத்த பார்க்குறீங்களேடா 😕😕😕😕

அடேய் யுவா நீ விழுந்தாலும் பரவாயில்லை உன் வேட்டி விழுந்துறாம பார்த்துக்கோ 🤗 🤗 🤗

ஏம்மா சம்மு எங்க ஹீரோ ரேஞ்ச்க்கு ஹேலிகாப்டரே வாங்கி கொடுக்கலாம் 😏😏😏😏ஏதோ ஒரு கார் கேட்டால் அதுக்கு கைய ஒடிப்பியா 😁😁😁


மொத்த கும்பலும் கூடிட்டாங்க 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
 
Last edited:
தேவையில்லாமல் வாய் விட்டு வாங்கி கட்டும் விஜயா
நீங்க 150 பவுன் நகை கார் எல்லாம் தருவீர்கள் என்று தெரிந்தும் உங்க தொம்பி சம்யுக்தாவை நிச்சயம் செய்ய வந்து இருக்கார். அதனால இருக்கி கட்டிகிட்டு கம்முனு இருக்கனும் இல்லையினா இப்படி தான் வாங்கி கட்டிகிடனும்
 
Top