தூறல் - 24
ஷப்பா... ஒரு வழியா கதைக்கு எண்ட் கார்ட் போட்டாச்சு. யாரும் ஷாக்காதீங்க, இடையில் சில பல குளறுபடிகள் நடந்தாலும், ஓரளவுக்கு சமாளிச்சு முடிச்சாச்சு. நான் நினைச்ச மாதிரி கதை முழுசா வரலை. “Partial satisfaction” தான் எனக்கு. பட், it’s ok to have this kind of story too in my list. All stories need not to be perfect. Some exceptions always in everywhere. அந்த மாதிரி இதுவும் இருக்கட்டும். நிறை குறை நிறைஞ்சது தான் என்னோட எழுத்துப் பயணம். கதை முழுவதும் வசித்தவர்கள், தங்களது கருத்துக்களைப் பகிரலாம் நன்றி, நமக்கம். இதுக்கு அடுத்து இந்த மாதிரி ஒரு விஷப்பரிட்சை வேணாம். எக்ஸாம், வைவா, பிராக்டிகல்னு எல்லாம் முடிச்சுட்டு புது கதை தொடங்கலாம். அதுவரைக்கும் ரீரன் கதைகள் மூலம் இணைந்திருக்கலாம் மக்களே

Last edited: