Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஜானு முருகனின் இளவேனில் தூறல்கள் - 11 💜

Advertisement

ஹீரோ எங்கடா - இந்தக் கேள்வியைக் கேட்பவர்களுக்கான பதில் நம்ம ஜீரோ சாரி சாரி ஹீரோ இந்தக் கதையில் வெறும் 'Mixture' கதாபாத்திரம் பிளே பண்ணுவதால் அனைத்து அப்டேட்டிலும் அவரை இணைக்க முடியவில்லை 🙈🏃🏃

@உதயா @Nirmala senthilkumar @vaishanika .?? @SINDHU NARAYANAN @Narmadha mf @Ram priya @Mahilrajini @Mathy
@Sathya velusamy
 
Last edited:
துளசி சந்தோஷ் கிட்ட உதவி கேட்கிறது சரியில்லை 🥶 🥶 🥶 இவ மனசுல ஒன்னும் இல்லாமல் இருக்கலாம் 😔 😠 😔 ஆனால் அவன் மனசுல காதல் இருக்கு 😕😕😕இவ விலகுவது தான் நல்லது 🤧😤🤥🤥

அவனை கல்யாணம் செய்யுற பொண்ணுக்கு தன் புருஷன் அவன் காதலிச்ச பொண்ணு கூட இன்னும் பழகிட்டு தான் இருக்காரு என்பதை ஏத்துக்க முடியாது 🤥😢😢😥 இவங்க ப்ரண்ட்ஸ் என்று சொன்னாலும் அந்த பொண்ணுக்கு இன்செக்யூரா தான் ஃபீல் ஆகும் 🥺🥺🥺🥺🥺🥺🥺

துளசி அவளோட கஷ்டத்தை மட்டும் யோசிக்கிறா 🥺🥺🥺 அந்த பொண்ணோட நிலையில் இருந்து யோசிக்க மாட்டேங்குறா 🤬🤬🤬 இவ பழகுற வரைக்கும் சந்தோஷ் மனசுல இருக்க காதல் மாற போறது இல்லை 😡😡😡😡😡

இவளுக்கு ஒரு கஷ்டம் என்றதும் எந்த சூழ்நிலையில் இருக்கோம் என்று கூட யோசிக்காமல் கிளம்பி வர பார்க்குறான் 🥶🥶🥶🥶🥶🥶இதையே கல்யாணத்துக்கு பிறகும் செஞ்சா கல்யாண வாழ்க்கை முடிவுக்கு வந்திடும் 🤐🤬🤐🤬🤬

கண்டிப்பாக பணம் எதுவும் கேட்டுருப்பா அதான் ஓடிட்டா போல 😉😉😉😉😉😉😉

ஜானு கொஞ்சம் விறுவிறுப்பாக கொண்டு போம்மா 😣😣😣😣 எனக்கு என்னவோ ஒரே சீனை மறுபடியும் மறுபடியும் படிக்கிற மாதிரி ஃபீல் ஆகுது 😣😣😣😣 துளசி வீடு தேடுறதும் ஃபீல் பண்றதும் தான் வருது 🥺🥺🥺

கதையோட ஆரம்பத்தில் இருந்து இப்போ வரை துளசிக்கு இந்த ஒரு சீன் தான் போகுது 🤧🤧🤧 சீக்கிரம் இந்த பிரச்சினையில் இருந்து வெளியே வந்தால் நல்லா இருக்கும் 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

ஹீரோ இல்லாத கதையில் ஹீரோ ஆர்மிக்கு என்ன வேலை 🧐🧐🧐🧐 நீரன
ஹீரோ வச்சு கதை எழுதும் போது வந்து ஜாயின்ட் ஆகிடுறோம் 🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️
 
Last edited:
ஹீரோ எங்கடா - இந்தக் கேள்வியைக் கேட்பவர்களுக்கான பதில் நம்ம ஜீரோ சாரி சாரி ஹீரோ இந்தக் கதையில் வெறும் 'Mixture' கதாபாத்திரம் பிளே பண்ணுவதால் அனைத்து அப்டேட்டிலும் அவரை இணைக்க முடியவில்லை 🙈🏃🏃

@உதயா @Nirmala senthilkumar @vaishanika .?? @SINDHU NARAYANAN @Narmadha mf @Ram priya @Mahilrajini @Mathy
😋😋😋
Mixture taane
Irrukkattum ma
 
Top