Nice update
முக்கோண பிரச்சினையா........ நேராக போவதற்கே தீர்வு இருக்கா என்று தெரியல............???முக்கோணத்திற்கு தீர்வு வேற இருக்கா........? காத்திருப்போம் என்ன தீர்வு என்று பார்க்காமல் விடப் போறதில்லை........?இல்லைடா. ஒரே கதை தான். முக்கோண காதல் மாதிரி முக்கோண பிரச்சனைகள்.. அதை தொடர்ந்து வரும் தீர்வு... அது தான் கதை.
யோவ் நீ என்னையா எல்லார் வீட்டுக்கு மோர்னிங் விசிட் அடிச்ச மாதிரி சும்மா பெர்பெக்ட் யா இருக்கு உங்க எழுத்து..... குட்டி குழந்தை வேலை எல்லாம் இருக்குற லேடீஸ்யோட மைண்ட் வொய்ஸ் ஒண்ணே ஒண்ணு தான் கல்யாணம் பண்ணாமலே இருந்து இருக்கலாம்....
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி
வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
தானாட வில்லையம்மா விதியாடுது
அது கணவன் என்றும் மனைவி என்றும் விளையாடுது
பூவாக வைத்திருந்தேன் மனமென்பது
அதில் திருமணம் புகுந்து கொண்டு உறவென்றது
அடி தாங்கும் உள்ளம் இது இடி தாங்குமா
இடி போல உறவந்தால் மடி தாங்குமா.............???