yes..I know....already read in Kindle
நீங்கதானா அது. Pleasant surprise. I remember your review? glad to meet you again? Thank you so much for your love & wishes?
yes..I know....already read in Kindle
ஹாஹா நீங்க குடுக்குற அடிக்கு எங்கண்ணாவால பேசவே முடியலயாம் இதில எங்க பொறுமையா பேசுவாங்கடெய்லி ud வேணும்...???
ஆம்பளைங்களுக்கு காரணம் சொல்லி பதமா பேசவே தெரியாது? என்ன ஏதுன்னு விளக்கம் கேட்கவும் நம்மளுக்கு பொறுமை பத்தாது ?
அருமை மேம், பிரச்சினையை தொடங்கி வச்சிட்டீங்க......![]()
நல்லா இருக்கு ப்ரியாக்கா. இப்படி ப்ரண்ட் இருந்தா போதும் சும்மா இருக்க குடும்பத்தையும் சிதைச்சுவிட்டுட்டு தான் போவாங்க போல.
அந்தத ப்ரண்ட திட்ட முடியலங்கிற கடுப்பு இவன் மேல திரும்பிட்டு போல. இன்னிக்கு அவளுக்காக ஸ்பெசலாக ஏதோ செஞ்சுருக்கான்னு போல