இந்த தளத்தில் எழுதும் படிக்கும் சகோதரிகள் எல்லோரும் safe ஆக இருக்கிறீர்களா? Safety first.
V Vatsala ramamoorthy Well-known member Member Dec 4, 2023 #1 இந்த தளத்தில் எழுதும் படிக்கும் சகோதரிகள் எல்லோரும் safe ஆக இருக்கிறீர்களா? Safety first.
Hema Guru Well-known member Member Dec 4, 2023 #2 Ssss... With chilli bajji and tea enjoying rains and Govt declared holidays... Praying for safety and welfare of all. Attachments IMG_20231204_212730.jpg 721.8 KB · Views: 13
Ssss... With chilli bajji and tea enjoying rains and Govt declared holidays... Praying for safety and welfare of all.
G Geethazhagan Well-known member Member Dec 4, 2023 #3 கொஞ்சம் கஷ்டமாக தான் இருக்கு First floor அதனால் பரவாயில்லை. Stay safe Last edited: Dec 4, 2023
K Kasthurijain Well-known member Member Dec 5, 2023 #4 எல்லாரும் நல்லா இருக்க இறைவனை வேண்டி கொள்கிறேன்
J Janavi Well-known member Member Dec 5, 2023 #5 கஷ்டம் தான்.. பழகிடுச்சு முன்னாடியே எல்லாம் வாங்கி வச்சுட்டு, எல்லாமே prepare ah தான் இருப்போம்.. (4 th floor) Power போனா ,tank water முடிந்தால் சிரமம்.. But family time... சந்தோசம் Thanks
கஷ்டம் தான்.. பழகிடுச்சு முன்னாடியே எல்லாம் வாங்கி வச்சுட்டு, எல்லாமே prepare ah தான் இருப்போம்.. (4 th floor) Power போனா ,tank water முடிந்தால் சிரமம்.. But family time... சந்தோசம் Thanks
V vaishanika .?? Well-known member Member Dec 5, 2023 #6 எல்லாரும் நலமாக இருக்க இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.