வணக்கம் டியர்ஸ்... எல்லாரும் எப்படி இருக்கீங்க..? நல்லா இருக்கீங்கன்னு நம்பறேன்... உங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்...
வெறும் வாழ்த்தோட நிறுத்திக்காம இந்நாளில் புது கதையோடு உங்கள் அனைவரையும் சந்திக்க வந்துவிட்டேன் டியர்ஸ்.
போன தமிழ் புத்தாண்டுக்கு டைட்டில் ரிசர்வ் பண்ணது.. இந்த தமிழ்புத்தாண்டுக்குதான் கதை-அஆரம்பிக்குறேன்...
கதை பற்றி ஏற்கனவே சொன்னதுதான் டியர்ஸ்.. ஹீரோ ஆன்டி ஹீரோ ரகம் தான் அவனுக்கு கொஞ்சமும் சளைக்காதவள்தான் நம் நாயகி.. மற்றதை கதையின் போக்கில் தெரிந்து கொள்ளுங்கள்.
எப்போதும் போல இந்த கதைக்கும் உங்கள் ஆதரவு எனக்கு ரொம்ப முக்கியம் டியர்ஸ்.. கதை பற்றிய உங்கள் கருத்துகளை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
இதோ முதல் அத்தியாயம் உங்களுக்காக....
செங்காந்தள் உள் உறையும் செங்கதிரே..!!- 1(1)
செங்காந்தள் உள் உறையும் செங்கதிரே..!! - 1(2)