Lovely update
மைதிலிமணிவண்ணன் Well-known member Member Mar 21, 2020 #22 கொடுமை பண்ணாம பாசமா பார்த்துக்கிட்டாலும்....... மாற்றாந்தாய்தான்☹?
K Kiruthipriya Well-known member Member Mar 21, 2020 #23 Nice epi sis.. Enna irruthalum akkava tha rasu yosikuranga amma va yosikalayo... avanga appa vota thavipu romba etharithama irruthathu sis.... arul inam enna neikaranu avanukey thariyayo ?.... last ta subu ???
Nice epi sis.. Enna irruthalum akkava tha rasu yosikuranga amma va yosikalayo... avanga appa vota thavipu romba etharithama irruthathu sis.... arul inam enna neikaranu avanukey thariyayo ?.... last ta subu ???
P Prabhasri Well-known member Member Mar 21, 2020 #25 Rasathi ku minnoli Mela pasam irundhum arulodana kalyanathukku edhukku ivlo bayam avngalukku Arul unnoda friend mattum illa engalukkum ore kuzhappam dhan nee Ava Mela kaatara akkarai pathu
Rasathi ku minnoli Mela pasam irundhum arulodana kalyanathukku edhukku ivlo bayam avngalukku Arul unnoda friend mattum illa engalukkum ore kuzhappam dhan nee Ava Mela kaatara akkarai pathu
Poornima Madheswaran Well-known member Member Mar 21, 2020 #27 மின்னொளி நினைத்தா கஷ்டமா இருக்கு சிஸ். அவ எதிர்காலம் எப்படி இருக்குமோ தெரியலையே. எல்லாம் உங்களுக்கே வெளிச்சம் சிஸ். Last edited: Mar 22, 2020
மின்னொளி நினைத்தா கஷ்டமா இருக்கு சிஸ். அவ எதிர்காலம் எப்படி இருக்குமோ தெரியலையே. எல்லாம் உங்களுக்கே வெளிச்சம் சிஸ்.
J JRJR Well-known member Member Mar 22, 2020 #29 Nice, Fine, good, அருமை இப்படின்னு comments வந்தா அய் ஜாலி. ஒண்ணும் பெரிசா குற இல்லிங்கோ ன்னு அர்த்தம். அதா விட்டுட்டு இப்படி விசனபட்டா என்னமா இப்படி பண்ணுரிங்களே மா.
Nice, Fine, good, அருமை இப்படின்னு comments வந்தா அய் ஜாலி. ஒண்ணும் பெரிசா குற இல்லிங்கோ ன்னு அர்த்தம். அதா விட்டுட்டு இப்படி விசனபட்டா என்னமா இப்படி பண்ணுரிங்களே மா.
J Janavi Well-known member Member Mar 22, 2020 #30 ஒவ்வொருவரின் மனநிலையை அப்படியே பிரதிபலிக்கிரிங்க சிஸ்...அப்பா, பொண்ணு பாசமா தானே இருக்காங்க,பின் ஏன் பேசமாட்டேன்கிறாங்க....
ஒவ்வொருவரின் மனநிலையை அப்படியே பிரதிபலிக்கிரிங்க சிஸ்...அப்பா, பொண்ணு பாசமா தானே இருக்காங்க,பின் ஏன் பேசமாட்டேன்கிறாங்க....