அருள்... சும்மா அதையே சொல்லி அவங்கள ஹர்ட் பண்றாரு...?
அவங்க தங்கச்சி... அக்கா க்கு இப்படி இருந்து.. யாரும் சொன்ன அவருக்கு எப்படி இருக்கும்....
அவங்க தங்கச்சி... அக்கா க்கு இப்படி இருந்து.. யாரும் சொன்ன அவருக்கு எப்படி இருக்கும்....
Niceஹாய் ப்ரெண்ட்ஸ்,
சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்
இந்த கதையை தினமும் பதிவிடலாம்ன்னு நினைக்கறேன். உங்களோட ரெஸ்பான்ஸ் பொறுத்து அப்டேட் டெய்லி வரும் படிக்க தயாரா?
சூரியனவனின் ஆழ்கடல் - 4
பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்