(ஹாய் டியர்ஸ்!. மிகவும் தாமதமாக வந்ததற்கு மிகவும் வருந்துகின்றேன். இனி தினமும் யூடி வரும் என்ற நம்பிக்கையுடன் உங்களிடம் தெரியப்படுத்துகின்றேன்.)
சுதர்சன சக்கரம் – 14 - Tamil Novels at TamilNovelWriters
பச்சை விளக்கு வந்தும், அந்த வாகன நெரிசலில், சிவாவால் வேகமாக செல்ல முடியவில்லை. இதே போல ஊர்ந்து ஊர்ந்து சென்று, அவன் அந்த லாரியை பிடிப்பது இயலாத காரியம். அதனால் தான், துரிதமாக செயல்பட்டு, காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தான். பல்லைக்கடித்துக் கொண்டு அவன் தன் மகிழுந்தை செலுத்த, அப்போது...
tamilnovelwriters.com