குருமூர்த்தி சார் தான் எல்லாத்துக்கும் காரணமா ????, இவர் கிட்ட இருந்து தான் நம்ப ஹீரோவுக்கு இந்த புத்தி வந்துருக்கு போல, நல்லவன் தான் போல ஆரியன், நாமளே சொல்லிக்குவோம் வேற வழி இல்ல யாரும் சொல்ல மாட்டாங்க ????????.
நரசிம்மன் சாரே உங்க ஹெட் மாஸ்டர், டூட்டியை சூப்பரா ஆரியனை உட்கார வச்சு செஞ்சிட்டீங்க, எனக்கு சிரிப்பு அடக்கவே முடியல?????????????, அதிலும் பொறுமையை எருமை மேய்க்க விடாமல் ஆரியன் பொறுத்து இருந்தது எல்லாம் ?????????.
Wow, wow,... சந்தன காப்பு பண்ணிட்டியே நனி நல்லவேளை மொளகா காப்பு இல்லை????????.
நனி பார்க்க தான் அமைதி போல ஆனால் சூப்பரா திருப்பி கொடுத்துட்டா ????.