நரசிம்ம அவதாரம் இந்த ஆர்யன்
V vaishanika .?? Well-known member Member Jun 5, 2023 #62 Mathy said: ஜீ நல்லா லட்டு மாதிரி ஒருத்தன் கிடைச்சுருக்கான் பொங்கல் வைக்க... செம குஷியோ... ???? இனி சின்ராச கைல பிடிக்க முடியாது... ???????? Click to expand... குஷியோ... ன்னு கேக்கறதே வித்தியாசமா இருக்கே. சின்ராச ஆஆஆஆ?.. எலேய் நாங்கெல்லாம் வாத்தியாருக்கே பாடம் நடத்துவோம்ல.??????
Mathy said: ஜீ நல்லா லட்டு மாதிரி ஒருத்தன் கிடைச்சுருக்கான் பொங்கல் வைக்க... செம குஷியோ... ???? இனி சின்ராச கைல பிடிக்க முடியாது... ???????? Click to expand... குஷியோ... ன்னு கேக்கறதே வித்தியாசமா இருக்கே. சின்ராச ஆஆஆஆ?.. எலேய் நாங்கெல்லாம் வாத்தியாருக்கே பாடம் நடத்துவோம்ல.??????
V Vatsala ramamoorthy Well-known member Member Jun 6, 2023 #67 கேட்டா பாருங்க கடைசியில் ஒரு கேள்வி…ஆர்யா யார் கிட்ட உன் ஆணவத்தை காட்ற..நனிடா…உனக்கு இனி சனிதான்…???
Vani pandian Well-known member Member Jun 6, 2023 #68 Super saran ippo enna seivan aryan un varthaiya thiruppi eduthukho papom adi poli ?reply?