தனி சிஸ் இந்த விசை பாருங்க அந்த அதிசயம் நடந்தாலும் நடக்கும். எல்லாரையும் ஆட்டிப் படைக்கிறவனை ஜூனியர்ஸெல்லாம் கேக்கற கேள்வில ஆர்யன் கைகட்டி வாய்பொத்தி பிதுக்காபிதுக்கான்னு முழிக்கறமாதிரி சீன்ஸ் எல்லாம் நடந்தா இன்னும் ஜூப்பரா இருக்கும்ன்னு ஞானதிருஷ்டில தெரிகிறது. சரண்மேடம் எங்க இருக்கீங்க?. தயைகூர்ந்து அருள்புரிங்க.☺☺