#hanzwriteup
#வெண்_வர்ண_நிழலே
இது தான் நடக்கும் னு எங்களுக்கு முன்னமே தெரியுமே...
உடனே ok சொன்னா அவனோட கெத்து என்னாகுறது... அதான் எல்லாரோட bp யையும் எகிற வெச்சி போன போகிறது போல ஓகே சொல்லிட்டான்...
ஆனா பாருங்கோ குரு அவனுக்கே குரு... அவரு அவனோட மனசை catch பண்ணிட்டாரு... ???