ஆரி பேச்சு சூப்பர்... ? நனி என்ன மிட்டாயா மருமகன் ஆசைப் பட்டுட்டான்னு வாங்கி கொடுக்குறதுக்கு... தணிகாசலம் வயசுக்கு ஏத்த பேச்சும் செயலும் இல்லை... ? நித்தீஷ் இங்க வந்து ஆரிகிட்ட நல்லா வாங்குனதுக்கு அப்பறமா தான் அடங்குவான் போல... ?
ஆரிக்கு இவ்ளோ தெரியுதே நனியை அவளோட கேரக்டரை.. ?? எனக்கு என்னவோ எலி ன்னு சொன்னது செல்லப் பெயர் மாதிரி தெரியுது.. ??