Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் வாரிக்கொண்டாடும் கண்ஜாடை – 23 நிறைவு பகுதி

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

தேங்க் யூ தேங்க் தேங்க் யூ இப்படி எத்தனைதடவை சொன்னாலும் பத்தாது. என்னோட இந்த கதையில் பயணிச்ச எல்லாருக்கும் மனமார்ந்த நன்றிகள் அன்பூக்களே ????

என்ன நாலு நாள் லீவா? அப்படின்னு சண்டைக்கு நிக்கிற அன்பூஸ்க்கும் வேற என்ன பன்றது? சாமி கும்பிடனும். ஹஸ் & பையனுக்கு லீவ். ஃபேமிலியோட அவுட்டிங், அதனால கண்டிப்பா டைப்பண்ண நேரம் இருக்காது. ???

அதான் லீவ். இந்த நாலு நாள் நீங்களும் என்ஜாய் பண்ணுங்க. வியாழன் அன்னைக்கு எல்லாரையும் மீட் பன்றேன். வர்ட்டாஆஆஆஆ???



சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் ???

வாரிக்கொண்டாடும் கண்ஜாடை – 23 (1)

வாரிக்கொண்டாடும் கண்ஜாடை – 23 (2)

வாரிக்கொண்டாடும் கண்ஜாடை – 23 (3)

வாரிக்கொண்டாடும் கண்ஜாடை – 23 (4)

? ? ? ? ?

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் ???

இணைந்திருங்கள் என்னுடன் ???

 

Advertisement

Latest Posts

Top