Lovely epi
Wow??ஹாய் அன்பூக்களே,
ரொம்ப லேட்டாகிருசுஸ். எங்க வீட்டு சேம்ப் எனக்கு பெரிய வேலையா வச்சிருச்சு. அதான் இவ்வளோ லேட்
போன பதிவில் வந்த பாட்டு என்ன படம்ன்னு கேட்டிருந்தீங்க. படம் பேர் காவல் கீதம்
சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்
மேகம் வந்து தாலாட்ட - 37 (1)
மேகம் வந்து தாலாட்ட - 37 (2)
மேகம் வந்து தாலாட்ட - 37 (3)
மேகம் வந்து தாலாட்ட - 37 (4)
பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
இணைந்திருங்கள் என்னுடன்
பாடல் வரிகளின் இணைப்பு