Super episode. Menmaiyaana aazhamaana kaadhal. Adhiran best hero .
Ungha story edha padichalume hero will take away our hearts. So difficult to choose. But Adhiran is little special
அஸ்வின் என்னோட அக்கா பையனை அப்படியே கண் முன்னாடி கொண்டு வந்துட்டான். அந்த மொபைல் கார்ட்டூன், வீடியோ கால் எல்லாமே நாங்களும் அப்படியே அதே தான் . பக்கத்துல இருந்தா நான் எங்கேயும் நகரவே முடியாது.