Hi Saranya, u Nailed it again?!! உங்க story எப்பவும் from starting epi லருந்து edge of the seat la தான் உட்கார வச்சுருக்கும். அப்டித்தான் இருந்தது.. எப்பயும் ஆரம்பம் மே பரபரப்பா, ஸ்வரசியமா&அடுத்து என்ன னு இருக்கும், ஆனா இதுல கொஞ்சம் எரிச்சல், கோவம் னு இவங்களா இப்படி னு.. extra etc!!! இளம்பிரதி /அஜிதா க்கு எவளோ emotional ஆனேனோ அத விட பல மடங்கு emotional aayiten.(??). அதிரடி love கதையா கொண்டுபோவீங்க னு பார்த்தா?/ பக்கா police man ஆ ஆகிடீங்க herova.. பாவம் கணேசன்?! But Enjoyed family atmosphere.. Lovely family!! ??? loved it.. Vimal- Nikita வருவாங்களா?? எதிர்பாக்கலாமா.. ?.. குறிப்பு: இனிமே இப்டி கதை ல lightta டிகாஷ ன்?? இருந்தா போதும்.. குலுங்கி குலுங்கி அழாவைகத்தீங்க.??..