Varshavum aval kudumbamum Jevanai eppadi avamanapaduthitangale romba kodumai. Evalukku enn kalyanam pannaga ava appa amma. Treatment kagawa Chennai vandurukkala. Very interesting ud
வர்ஷாவை திட்ட வார்த்தைகளே இல்லை
பாவம் ஜீவன் கொஞ்சம் யோசித்திருந்தால் அவளிடம் இருந்து தப்பித்திருப்பான்.விதி யாரை விட்டது
மொழி அடுத்து அவள பாக்கும்போது சும்மா விட்ராத
Very sad
Oh god inda pisasu ennalam seidruku
Kudumbathula trium pola
Adeiii sandanam Oru uira vangiruka un ponnu adu Mattuma un ponnuku Ulla kuraya marachi
Ungala summa vidakoodathu
Malar vachi seiva irungada
Saran baby idu nadakatum anda kumbala summa vida koodathu
Waitling to
தங்களோட கௌரவத்திற்காக ஒரு குடும்பத்தயே உருக்குலைச்சுருக்காங்க........ என்ன சொல்ல.....
எனக்கு தெரிந்த அண்ணாவிற்கும் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கு.......என்ன ஊரக்கூட்டி அசிங்கப்படுத்தல, அவ்வளவுதான்..... ஆனால் மனவுளைச்சல்....??? இப்போ அவருக்கு, வேறு கல்யாணமாகி இரு குழந்தைகள் இருக்காங்க