Nice
S Sivathaya Well-known member Member Sep 12, 2020 #42 சரண்யா, அழகான பதிவு. "டைப்பிருக்கேன்" எனும் புதிய வார்த்தையை அகராதியில் சேர்த்து விடுவோமா??
S saroja Well-known member Member Sep 12, 2020 #46 ரொம்ப நல்லா இருக்கு வர்ஷா எதுக்கு வம்படியா தேன கூப்பிட்டு வந்து இருக்கா தேன வச்சு தான் ஜீவாவை மடக்கி இருப்பாளா சிவா சக்தி ஜோடி ??
ரொம்ப நல்லா இருக்கு வர்ஷா எதுக்கு வம்படியா தேன கூப்பிட்டு வந்து இருக்கா தேன வச்சு தான் ஜீவாவை மடக்கி இருப்பாளா சிவா சக்தி ஜோடி ??
R RIYAA Well-known member Member Sep 12, 2020 #47 எப்படியோ ஷிவாக்கு ஷக்திய பேசியாச்சு.லவ்வாகும்னு நெனச்சேன் ஆனா அரேஞ் ஆகிருச்சு ? ? ? வர்ஷா புயல் எப்போ வரும்
எப்படியோ ஷிவாக்கு ஷக்திய பேசியாச்சு.லவ்வாகும்னு நெனச்சேன் ஆனா அரேஞ் ஆகிருச்சு ? ? ? வர்ஷா புயல் எப்போ வரும்
G Geethazhagan Well-known member Member Sep 12, 2020 #48 சக்தி தான் பொண்ணுன்னு தெரிந்தால் சிவாக்கு எப்படியிருக்கும். வர்சா வரும் fb காக காத்திருக்கோம். ஜீவன் வாய திறக்க மாட்டேங்கறானே.
சக்தி தான் பொண்ணுன்னு தெரிந்தால் சிவாக்கு எப்படியிருக்கும். வர்சா வரும் fb காக காத்திருக்கோம். ஜீவன் வாய திறக்க மாட்டேங்கறானே.