Nice
Niceஹாய் ப்ரெண்ட்ஸ்,
சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்
பிரஷாந்தி இப்படி ஒரு கதாப்பாத்திரமும் பெற்றோரும் இருப்பார்களா என்ற கேள்வி அநேக பேருக்கு உள்ளது
இருக்கிறார்கள். மிக அதிகமாகவே. பிரஷாந்தியின் கதாப்பாத்திரத்திற்கு கதையிலாவது ஒரு முடிவை கொடுக்க வேணும் இல்லையா
கண்மூடி காதல் நானாவேன் – 27 (1)
கண்மூடி காதல் நானாவேன் – 27 (2)
பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்