Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மணி நானுன் நிஜமல்லவா - 32 நிறைவுப்பகுதி

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

இந்த கதையின் முதல் அத்தியாயத்தை போன மாதம் 27 தேதி பதிவு பண்ணினேன். இந்த மாதம் 29 நிறைவு பண்ணிட்டேன். எனக்கு இது ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்குது :) :) :)

ஒரு வழியா மூணாவது கதையையும் முடிச்சுட்டேன். இதுக்கு நீங்க தான் காரணம். உங்க உற்சாகமும், பங்களிப்பும், ஆதரவும் கருத்துக்களும் தான் எனக்கு பெரிய பக்கபலமா இருந்தது.
வெறும் தேங்க்ஸ் அப்படின்னு சொல்லி முடிச்சுக்க முடியாத ஒரு உணர்வு. ஆனாலும் நன்றியை நன்றின்ற வார்த்தைகள் தானே காண்பிக்க முடியும் :) :)

எல்லாருக்கும் எல்லாருக்குமே நன்றிகள் நன்றிகள் பல :) :)

போட்டிக்கதைகள் மூன்றும் மூன்று விதமாக குடுத்திருக்கறதா நம்பறேன் :) எல்லாருக்கும் பிடிச்சிருக்கும்னு ஒரு ஆசை தான் உள்ளுக்குள்ள. :) :)

இதே போல போட்டியில் பங்கு கொண்டிருக்கும் எழுத்தாள தோழமை அனைவர்களுக்கும் வெற்றிபெற மனமார்ந்த வாழ்த்துக்கள் :) :)



சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

கண்மணி நானுன் நிஜமல்லவா – 32 (1)

கண்மணி நானுன் நிஜமல்லவா – 32 (2)



பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
? தினம் தினம் கலகல எபி..
கூட்டு குடும்ப கலாட்டாக்கள்..
வாசு கடமை தவறா போலீஸ் ..
காதல் கண்மணியின் நேசன்..
அம்மாவின் கூட்டு களவாணி..
மாமியாரிடம் அடாவடி..
அண்ணனிடம் முரட்டு பாசம்..
தந்தைக்கு பாடம் சொல்லிய தகப்பன்சாமி..
அனைத்துமே அட்டகாசம் தான்..
புன்னகையுடனே படிக்க வைத்த சரண்யாக்கு வாழ்த்துக்கள்..
 
Last edited:
:love::love::love:

என்ன போலீஸ்க்கார் ரொம்ப கத்துறார் போல........
வேப்பிலையை வச்சி அடிப்பாங்க........ அதென்ன கருவேப்பிலை :p:p:p

தும்த்தாத்தா சரியா தான குடுத்திருக்காக........ முத்துவேலுக்கும் தண்ணி தானா :p:p:p

கூட்டுக்குடும்பம் சரி தான்....... நீயும் உங்கப்பாவும் முட்டிக்கிறது??? அதையும் பார்க்கும் பிள்ளைங்க...... அப்போ நீயும் உங்கப்பாவை புரிஞ்சுக்கணும்........
உங்கப்பா உன்னை புறிஞ்சு தான் இருக்காரு........ ஆளு தான் முரட்டு பையனாம் :LOL::LOL::LOL: யோசனையெல்லாம் உசத்தியாம் :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
எம்மா அபூர்வா அப்படியாமா???
இதோ மாமனாரே சொல்லிட்டாரா :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

எண்ணை-க்கும் என்னை-க்கும் வித்தியாசம் இல்லையா போலீஸ்க்கார் :p:p:p

ஸ்வீட் நத்திங்ஸ் உஷாரா சென்ஸார் போட்டுட்டிங்களே.......

you too மாமியாரே நான் தூங்கிட்டேன் :p:p:p இப்போ எல்லாம் விமலா அந்த தண்ணியை எடு சொல்றதேயில்லை...... சுகரும் குறைஞ்சுடுச்சு போல.......

நல்லா இருந்துச்சு சரண்........ வாசு & அன்பு ரொம்ப சிரிக்க ரசிக்க வச்சாங்க........
யக்கா...... தம்பி....... தூங்குவோமா......... மங்களம் உண்டாகட்டும் எல்லாம் கேட்டால் கண்டிப்பா இவன் நினைப்பு தான்......
அபூர்வா செம்மையான ஜோடி அவனுக்கு.......
முத்துவேல் முருக இருந்தாலும் மனசெல்லாம் பிள்ளைங்க ரொம்ப நல்லாயிருக்கணும் தான்......
மருதவேல் & விமலா ஸ்லொவ்வா இருந்தாலும் வாசு துணையோடு பிக்கப் ஆகிட்டாங்க........

வாசு & மாமியார் :p :p :p

Entertaining one :love::love::love:
Best wishes சரண் ???
 
Last edited:
கனவை வென்ற பயணத்தில்
காதல் கானலாய் மறைந்திடo_O
தேடல் தீராது
தூக்கம் வராது..??
கானலை தேடிய
கண்ணின் மணிகள்?
காதலை கண்டே ❤❤
தூங்கி தூங்கி களிப்புறுதே:p
 
Last edited:

Advertisement

Top