கண்ணா ultimate 🤣🤣🤣🤣🤣 எப்போவும் நஞ்சா தான் சிக்கி சின்னா பின்னமாவான்.... இந்த டைம் வாழா சிக்கிட்டாரு.... 🤭😅 ஆழிக்கு ஏதாவது புரிஞ்சு இருக்குமா.... 🤔 பயமா இருக்கு அவ லவ் பார்த்து... 😐