போன இரண்டு அத்யாயமும் கலகலப்பில் ஆரம்பித்து.... கலக்கத்தில் முடிச்சீங்க இந்த அத்தியாயம் கலக்கத்தில் ஆரம்பித்து....கலகலப்பில் முடிச்சிட்டீங்க so nice அடேய் கண்ணா....கார்மேகவண்ணா முதல்ல இந்த juiceஅ குடி ராசாஉனக்கு மூச்சு வாங்குச்சோ இல்லையோ....நீ பேசினத படிச்சு எங்களுக்கு மூச்சு வாங்கிடுச்சு