ஆழிமா உனக்கு புரியுதா இல்லையா... உன்னோட ஆழமான, ஆத்மார்த்தமான, அளவுக்கு அதிகமான காதல் கண்ணனுக்கு குற்றவுணர்வு மட்டுமில்லை மன அழுத்தத்தையும் சேர்த்துக் கொடுத்துட்றுக்கு அது புரியாம நீ இன்னும் பழைய மாதிரி உனக்கு நீயே ஃபோன்ல பேசி அவன டென்ஷன் படுத்திட்டுயேம்மா காதலின் தேடலோட ஆரம்பிச்சு.... இடையில் நகைச்சுவையை புகுத்தி... இறுதியில் கலக்கத்தோட முடிச்சிட்டீங்க சரண்மா