Already நான் நிறைய தரம் சொன்னது தான் டா... நான் எப்போவுமே எப்போவுமே சார்மி சரண் ஆர்மி... அவ ஹீரோ பக்கம் போனா நானும் ஹீரோ பக்கம்... ஹீரோயின் பக்கம் போனா நானும் ஹீரோயின் பக்கம்... I am saran's Hutch dogடியர் நம்ப ஹீரோ பற்றி இப்படி உண்மை எல்லாம் வெளிய சொல்லாதீங்க கண்ணு பட்டுபோய்டும் .
எனக்கு ஒரு ஹெல்ப் சீஸ் நீங்க ஹீரோ ஹார்மி தானே ., அதை மட்டும் தெளிவா சொல்லிடுங்க