Wow Awesome epi கோவேந்தன்- மகிழா characterization is soooooo nice Tom & Jerry போல soooooo cute டேய் கண்ணா நீ எந்த schoolல டா தமிழ் படிச்ச ஆனாலும் ரசனைகாரன்டா நீ என்னம்மா யோசிச்சிருக்க..... Saree superடா கண்ணா ஆழினி- கண்ணன் திருமணம் இனிதே நடைபெற்றது.... வாழ்த்துக்கள்