Wow...
M Mathy Well-known member Member Aug 8, 2023 #26 எங்க அவனே நீ மூக்குத்தி போட்டுருக்கதையே சமீபமா தான் கண்டுபிடிச்சான்... அதுவும் சஞ்சனா பேய் விலகுனத்துக்கு அப்புறம்... இதுல எத்தனையோ வருசத்துக்கு முன்னாடி வாங்குன மூக்குத்தி எல்லாம் எங்க நியாபகம் இருக்குறது.... சரியான டியூப் லைட்.... இதுல நீ வேற இப்படி எதையாவது பண்ணி திணறடிக்காத ஆழி... பாய்சா பாவம்டா நீ.....
எங்க அவனே நீ மூக்குத்தி போட்டுருக்கதையே சமீபமா தான் கண்டுபிடிச்சான்... அதுவும் சஞ்சனா பேய் விலகுனத்துக்கு அப்புறம்... இதுல எத்தனையோ வருசத்துக்கு முன்னாடி வாங்குன மூக்குத்தி எல்லாம் எங்க நியாபகம் இருக்குறது.... சரியான டியூப் லைட்.... இதுல நீ வேற இப்படி எதையாவது பண்ணி திணறடிக்காத ஆழி... பாய்சா பாவம்டா நீ.....
S Saisakthi Well-known member Member Aug 8, 2023 #27 ஆழினி... அவள் காதல் அளப்பரியது... Lovely Update...
W Wasee Well-known member Member Aug 8, 2023 #28 Poisa and kannan vera level. Parthiban and vadivelu combo mathir irukku