ரொம்ப யோசிச்சு உடம்பை கெடுத்து கொள்ள வேண்டாம் ஹீரோயின் ஹார்மியின் தலைவியே.
யோசனையே உங்காளப்பத்திதான் .அவனே ஒரு தத்தி. டெக்னிக்கா பேச்சுவாக்குல வர்றமாதிரி வேந்தனை மாமனாருன்னு சொல்றானே அதை கவனிக்காம சலசலன்னு பேசறாங்கப்பா. அவனோட அப்பாவும் அப்படியே இருக்காரு. லேட் பிக்கப்பா. எப்ப புரிஞ்சு எப்ப பேச்சை எடுப்பாங்களோ?.ஆனா பாருங்க சித்தும்மா லைட்டா டவுட்டாகிட்டாங்க.. உங்காளோட பர்பாமன்ஸ் அப்புடி.. மிஸ்டர் காருவோட மைண்ட் வாய்ஸ்ரொம்ப யோசிச்சு உடம்பை கெடுத்து கொள்ள வேண்டாம் ஹீரோயின் ஹார்மியின் தலைவியே.
ஏதே !!எங்காளு தத்தியா? அது சரி உங்க ஆளு மட்டும் ஒழுங்கா இவ மட்டும் ஒழுங்கா அவளோட காதல வெளிபடுத்தி இருந்தா இன்னைக்கு இவ்ளோ பதட்டமா இருக்க வேண்டிய அவசியமே இருந்திருக்காது, ஒழுங்கா எல்லாமே சுலபமா நடந்து இருக்கும் ஆனால் உங்க ஆளு சரியான குண்டு கல்லு, நமத்து போன பட்டாசு, இவளை நல்லயோசனையே உங்காளப்பத்திதான் .அவனே ஒரு தத்தி. டெக்னிக்கா பேச்சுவாக்குல வர்றமாதிரி வேந்தனை மாமனாருன்னு சொல்றானே அதை கவனிக்காம சலசலன்னு பேசறாங்கப்பா. அவனோட அப்பாவும் அப்படியே இருக்காரு. லேட் பிக்கப்பா. எப்ப புரிஞ்சு எப்ப பேச்சை எடுப்பாங்களோ?.ஆனா பாருங்க சித்தும்மா லைட்டா டவுட்டாகிட்டாங்க.. உங்காளோட பர்பாமன்ஸ் அப்புடி.. மிஸ்டர் காருவோட மைண்ட் வாய்ஸ் View attachment 5202
வாங்க !வாங்க ! ஒரு பேச்சுல நியாயம் வேண்டாமா ப்பா! . ஒருத்தரு நம்மளை பாக்கறாங்கன்னு கூட தெரியாம சுத்திக்கிட்டு இருந்துட்டு யாரோ எவளோ தெரியாதவ கண்ணைக் கசக்குனா வைரமோதிரம், செமஸ்டர் பீஸ்கட்டி, அதுக்கு பொய்யா பேசி, முக்கியமா கிப்புட்டுங்கிற பேருல குண்டூசில இருந்து புண்ணாக்கு வரைக்கும் வாங்கித்தந்துட்டு திருப்பி கேக்கப் போனவனை தத்தின்னு தானே சொல்லுவாங்க. எதே குண்டு கல்லா!!!???எதே வாத்தா?!!! அதுவும் என்ற ஆளு ஆழியவா சொல்றீங்க?. நல்ல மூடுக்கே இத்தனையாஆஆஆஆ??? அப்ப பொழுதோடஏதே !!எங்காளு தத்தியா? அது சரி உங்க ஆளு மட்டும் ஒழுங்கா இவ மட்டும் ஒழுங்கா அவளோட காதல வெளிபடுத்தி இருந்தா இன்னைக்கு இவ்ளோ பதட்டமா இருக்க வேண்டிய அவசியமே இருந்திருக்காது, ஒழுங்கா எல்லாமே சுலபமா நடந்து இருக்கும் ஆனால் உங்க ஆளு சரியான குண்டு கல்லு, நமத்து போன பட்டாசு, இவளை நல்ல
புள்ளன்னு சொல்லிட்டு எங்க ஆளு கவனிக்காம விட்டு இருக்கலாம். நல்லா திருட்டுத்தனமா எல்லா வேலையும் இவ பண்ணிட்டு இன்னைக்கு குத்துதே குடையுதேனு சொன்னால் யார் என்ன பண்ண முடியும் எங்க ஆளு தான் இவளால தேவையில்லாம டென்ஷனாக சுத்திட்டு இருக்கான்.
சரியான மட வாத்து உங்க ஹீரோயின்.
காலையில் கொஞ்சம் நல்ல மூடுல இருக்கறதால ஏதோ கொஞ்சமா திட்டிருக்கேன், bye ஈவினிங் வந்து மீதியை பார்த்துக்கலாம் .