கதை நல்லா போகுது... பழைய கதைகளின் font வரிக்கு வரி இடம் விட்டு ரொம்பவே நல்லாதானே இருந்தது, ஏன் இந்த திடீர் font மாற்றம்... இது வரிக்கு வரி (font size ஆல்) இடைவெளியின்றி இருப்பது போல இருக்கு maam, படிக்கவும் கொஞ்சம் சிரமமாவே உள்ளது