Kudumbathukga nu oru pilla irundha anga pudungrathuku onu irukuthuவனியோட குடும்ப சூழலுக்காக எவ்வளவு ரிஸ்க் எடுக்க தயாராகறா... இவ கஷ்டப்பட்டு சம்பாதிச்சாலும் பிடிங்கிட்டு போக ரெடியா அங்கே ரெண்டு இருக்குதுங்களே...
பாவாகாருக்கு நிலா சொன்னதும் எல்லாமே நியாபகம் வருது. நீ ப்ரமோஷனோட போறப்போ நிலாவ என்ன செய்வே....