அருமை சரண்.
கெளரவ் -தங்க வெண்ணிலா இணைவு எந்த எபி ன்னு இப்போவே ஆர்வமா இருக்கு.
ஆனால் அதற்கு எத்தனை எத்தனை போராட்டங்கள் பார்க்கணும்??
சாவி அம்மாவுக்கும் கௌசல்யா அம்மாவுக்கும் எப்படி connection வரும்??
எப்படி இவங்க கல்யாணம் யார் மூலம் நடக்கும் ன்னு ரொம்ப exciting ஆக இருக்கு..........