Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் உறவு ராகமிதுவோ - 14

Advertisement

ஹாய் அன்பூக்களே,

எதிர்பார்க்காத இடைவேளையா போயிருச்சு. என்ன செய்ய? விதி மழை ரூபத்துல வெள்ளாடிருச்சு. 🫣 🫣 🫣

%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_f2af0f8_1623429505149_sc_cmprsd_40.jpg



கன்னல் மொழி கவிதைகள் கதை கௌரவ்வின் தொடர்ச்சி 🫶 🫶 🫶

சென்ற கதைக்கு விருப்பங்களும், கருத்துகளும், விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗



உறவு ராகமிதுவோ - 14 (1)

உறவு ராகமிதுவோ - 14 (2)

உறவு ராகமிதுவோ - 14 (3)



🫂🫶🫂

432657661_3725834051020953_2844868456558120914_n.jpg



பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰



சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
Nirmala vandhachu 😍😍😍
 

சரண் சிஸ்,

நீண்ட இடைவேளைக்கு அப்புறமா வந்து இன்னைக்கு எங்களை அழ வச்சுட்டீங்க.....😭😭😭

கௌரவின் மௌனம்..... அப்டியே அத்தனை துயரத்தையும் அமிழ்த்திக்கொண்டு அடைகாக்கும் வேதனை.......

உண்மையிலேயே மனசெல்லாம் ரொம்பவும் பாரமாகி போச்சு........

ரொம்ப ஆத்மார்த்தமா எழுதறீங்க....🥰🥰🥰 ஆனா வலிக்குது !!! 🥹🥹🥹
 
நானும் பல தடைகள (exam) தாண்டி வந்துட்டேன்.😍😍 அப்றம் எனக்கு எக்சாம்கு விஷ் பண்ணின @Saranya Hema @Ram priya @உதயா @Mahilrajini சிஸ்டர்ஸ் கு மிக்க நன்றிகள் 🥰🥰🤗🤗
கதை எப்பவும் போலவே அருமை ❤️❤️❤️❤️❤️
 
Last edited:
Top