Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் உறவு ராகமிதுவோ - 11

Advertisement

Beautiful episode, have you seen the shy fellow making Nila to blush, :unsure: :unsure: :unsure:? Brilliant narration Saran ma :love::love::love: and your song selection is another level, unbelievable. Gaurav 🙃🙃🙃 thalai heelai vilunthiddan. Vikram is great, writer gi, you have to move Saru and her family somewhere in the African or Arabic desert ma, where there is no human being. She can take her father as well, athu thaan anthe Nattu kalanda manithan, ha, ha ha :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 
ஹா ஹா ஆமாம் டியர் 🤣🤣🤣🤣

நம்ப ஹீரோவோட இந்த புது அவதாரம் கூட நல்லா இருக்கு தானே 😆😆😆😝😝.

லொட லொட பாட்டி இப்போ கப் சிப் 🤣🤣🤣🤣🤣🤣🤣..

ஹ்ம்ம்... at least for a moment....அவ வாய அடைக்க வச்சிட்டோம்ல.... 🫡🫡🫡
 
கௌரவமா இது! தாங்கலடா சாமி.ஹே மூன் நீ கரக்டா சொல்லி இருக்கனும் எந்த போட்டோனு .இப்போ பல்பு கிடச்சுதா.தேவயா உனக்கு. பொல்ல கொடுத்துஅடிவாங்கிட்டியே மூனு.
கெரவத்துகிட்ட பேசுரதுக்கே training எடுக்கனும் போல.
 
விக்ரம்., கௌரவ் ஆகர்ஷன் குள்ள எதோ இருக்குன்னு கண்டுபிடிச்சுட்டான்.....
சாருவை நல்லா கேட்டான்.... ஆனா அவளுக்கு கௌரவ் இல்ல நிலாகிட்ட இன்னும் வாங்கணும் போல....


ப்ரத்யூ சூப்பர்...அதுக்குள்ள கூட்டணி போட்டுட்டாங்க....
அன்றில்கள்.. 😍😍😍😍😍

கௌரவ்.... 🥰🥰🥰🥰❤️❤️❤️
எவ்வளவு நோட் பண்ணிருக்கான்... 😝😝😝
பார்க்கத் தான் அமைதி சரியான சேட்டை குறும்பு... 🤩🤩🤩🤩🤩
 

Advertisement

Latest Posts

Top