ஹாய் மக்களே.. இன்னும் இரண்டு அத்தியாயங்களே உள்ளது.. ?? share your valuable comments ❤ KA - 15
Sameera? Well-known member Member Jun 27, 2021 #1 ஹாய் மக்களே.. இன்னும் இரண்டு அத்தியாயங்களே உள்ளது.. ?? share your valuable comments ❤ KA - 15
SINDHU NARAYANAN Well-known member Member Jun 27, 2021 #6 ??? ஃபர்ஸ்ட் ரௌவுண்ட்ல பெஸ்டா கொடுத்தாச்சு.... அப்படியே எல்லா ரௌவுண்ட்லயும் நல்லா பெர்ஃபார்மன்ஸ் பண்ணி ஃபைனல் வரை போக வாழ்த்துக்கள்....?? Last edited: Jun 27, 2021
??? ஃபர்ஸ்ட் ரௌவுண்ட்ல பெஸ்டா கொடுத்தாச்சு.... அப்படியே எல்லா ரௌவுண்ட்லயும் நல்லா பெர்ஃபார்மன்ஸ் பண்ணி ஃபைனல் வரை போக வாழ்த்துக்கள்....??
G Geethazhagan Well-known member Member Jun 27, 2021 #8 முதல் போட்டி நடந்துடுச்சு. விசாகனின் புலம்பல்களை ரெக்காட் பண்ணி யாமினிட்டா காட்டனும். பாவம் மனுசன் எவ்ளோ பீல் பண்றார். சக்தி ஆர்யன் வழக்கம்போல் காதலில் கலக்குறாங்க.
முதல் போட்டி நடந்துடுச்சு. விசாகனின் புலம்பல்களை ரெக்காட் பண்ணி யாமினிட்டா காட்டனும். பாவம் மனுசன் எவ்ளோ பீல் பண்றார். சக்தி ஆர்யன் வழக்கம்போல் காதலில் கலக்குறாங்க.
அ அமுதா சக்திவேல் Well-known member Member Jun 27, 2021 #9 விஷாகனுக்கும் யாமினிக்கும் என்ன எப்படி பிரச்சனை ஆரம்பிச்சதுனு தெரியல...ஆனா விஷாகன் இந்த உறவை விடுறதா இல்ல...யாமினி கொஞ்சம் யோசிக்கலாம்
விஷாகனுக்கும் யாமினிக்கும் என்ன எப்படி பிரச்சனை ஆரம்பிச்சதுனு தெரியல...ஆனா விஷாகன் இந்த உறவை விடுறதா இல்ல...யாமினி கொஞ்சம் யோசிக்கலாம்
Dharani Well-known member Member Jun 27, 2021 #10 அந்த songs யோட லிங்க் இடுந்தா share பண்ணுங்க... real music show பீல் ஆகுச்சு.... விசாகன் உங்களுக்கு எப்போவோம் தேவதாஸ் ரோல் தானா...
அந்த songs யோட லிங்க் இடுந்தா share பண்ணுங்க... real music show பீல் ஆகுச்சு.... விசாகன் உங்களுக்கு எப்போவோம் தேவதாஸ் ரோல் தானா...