யாமினியோட அந்த dominant character பிடிக்காம தான் விஷாகன் டைவேர்ஸ் அப்புறம் வேற கல்யாணம் பண்ணிக்க போறதா பொய் சொன்னாரா?? அடுத்து என்ன? ஆர்யா, சக்திக்கிட்ட எல்லாத்தையும் விம் போட்டு விளக்கணும்...
யாமினி தன்னோடு நல்லபடியா குடும்பம் நடத்தனும்னு ஷாக் கொடுக்க நினைத்திருக்கார்.ஆனா சக்தி இப்படி பண்ணுவான்னு நினைக்கல. பாவம்.. எல்லாம் நல்லா நடந்தால் சரிதான். இனிமேயாவது இவங்க லவ் பண்ணட்டும்.