அடேங்கப்பா உலகமகா நடிப்பு டா சாமி இந்த வெற்றி பண்ணறது
அடியேய் ஆரவல்லி சூரவல்லி அபி சரியான வில்லிடி நீனு.
குடும்பத்தைக் கெடுத்து புள்ளங்களை அப்பனில்லைங்கிற பேச்சை கேக்கவச்சு சரணை கேவலமா பேசறளவுக்கு கொண்டு வந்து வுட்ட உன்ற விசம் குடிச்ச திட்டம் பிரமாதம் போ. இதுல இந்த கருங்காலிப்பய உன்னைய தோளணைச்சு நின்னானாம் எடுபட்ட பய .
சபாஷ் சரண் வெற்றியப் பாத்து ஒரு வெற்றி பார்வை பாத்து அண்ணான்னு சொன்னியே சூப்பர்.
அசோக் உன்னைய தோளுலுறிச்சி தொங்கவுடனும்.
அந்த லாஸ்ட் பாரா செம... அது இப்போ தான் உனக்கு புரியுதா ... அபி வெற்றி சரண்.புருஷன் அது இன்னும்.மாறவே இல்ல .... அது தெரியாம நீ தான் காத்துகிட்டு இருக்க... வெற்றி பிள்ளைக்காகனு சொல்லமா பொண்டாட்டினு சொல்லி விட்டு கொடுக்க முடியுமா நிக்கிற...